கருமை நீங்கி முகம் பளபளக்க   ரோஜா ஸ்க்ரப் | mugam karumai neenga roja scrubs
ரோஜா   பூ     5,    சர்க்கரை  அரை கப்  எடுத்து கொண்டு 
ரோஜா இதழ்களை   தனியே பிரித்தெடுத்து  நன்றாக கழுவி பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.


பிறகு இந்த பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தினமும் தேய்த்து கழுவ வேண்டும்.


இதை  தொடர்ந்து  செய்தால்  முகத்தில் உள்ள  கருமைநீங்கி  முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

https://goo.gl/gakPdM


08 Feb 2018

முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil

06 Dec 2017

முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil

04 Dec 2017

குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips

01 Dec 2017

ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga

10 Nov 2017

தலைமுடி அடர்த்தியாக வளர ஹெர்பல் எண்ணெய்/ Herbal Hair Oil for Hair Darkening and Hair Growth

06 Nov 2017

தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam

23 Oct 2017

உடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey

30 Aug 2017

முடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall

24 Aug 2017

முடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil

19 Aug 2017

உங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes