கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.
புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.
உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம் இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.
சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
Related :
வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் / venthayam benefits in tamil
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், ...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது அவை ஒத்து கொ ள்ளாமல் சிலர் ஜலதோசம்,மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்புதன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். ...
சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
சுளுக்கு குணமாக வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவிவர சுளுக்கு குணமாகும்.சுளுக்கு குணமாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் வெந்நீர்விட்டு அரைத்து ...
உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
இளநீர் உடலைக் குளிர்ச்சியாக்குகிறது. வேர்குரு, சின்னம்மை, பெரியம்மை வியாதியைக் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை மாற்றுகிறது. வயிற்றுப் போக்கு, காலராவைக் கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட வைக்கிறது. ...
நெஞ்சுச்சளி நீங்க தூதுவளை கசாயம் | Thoothuvalai kashayam | Tamil
தேவையான பொருள்கள் துதுவளை /thuthuvalai/- 1 கைப்பிடி இஞ்சி -1 துண்டு மிளகு /milagu/pepper - அரை ஸ்பூன் சீரகம்/ seeragam/cumin seeds - அரை ஸ்பூன் செய்முறைதேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்து ...
சளி, இருமல், தொண்டை வலி உடனே சரியாக இதை குடிங்க | Indira Samayal சுக்கு மல்லி காபி
தேவையானபொருள்கள்.மிளகு /milagu/pepper - 2 ஸ்பூன்சுக்கு /sukku ./Dry ginger- விரல் நீள துண்டுcoriander seeds/kothamalli - 15 ஸ்பூன்elakkai / cardamom -1 5panakarkandu /palm ...
மாதவிடாய் கால வயிற்று வலி சரியாக | Mathavidai vali kuraiya | Tamil maruthuvam
தேவையான பொருள்கள்மிளகு /milagu/pepper - அரை ஸ்பூன்சீரகம் /seeragam /cuminseeds-1 ஸ்பூன்வெந்தயம் /venthayam/fenugreek- 1 ஸ்பூன்முருங்கை கீரை- 1 கைப்படிஅளவுசெய்முறைமிளகு சீரகம் வெந்தயம் மூன்றையும் பொடித்து 2 ...
கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்
வெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம். இந்த காலத்தில் ஏற்படும் ...
கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy
எல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப ...
மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
நம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது ...