samayalkurippu logo

கறிவேப்பிலை டீ | curry leaves tea ,curry leaves tea 6 Easy Curry Leaves Recipes To Get Flawless Skin Curry Leaves Benefits for Awesome Hair & Health ...Miraculous Curry Leaves Tea The Best Beauty Intake

கறிவேப்பிலை,,,டீ,,,curry,,,leaves,,,tea,,,,,,6,,,Easy,,,Curry,,,Leaves,,,Recipes,,,To,,,Get,,,Flawless,,,Skin,,,,,,Curry,,,Leaves,,,Benefits,,,for,,,Awesome,,,Hair,,,&,,,Health,,,...Miraculous,,,Curry,,,Leaves,,,Tea,,,The,,,Best,,,Beauty,,,Intake,கறிவேப்பிலை,டீ,|,curry,leaves,tea,,curry,leaves,tea,6,Easy,Curry,Leaves,Recipes,To,Get,Flawless,Skin,,Curry,Leaves,Benefits,for,Awesome,Hair,&,Health,...Miraculous,Curry,Leaves,Tea,The,Best,Beauty,IntakeVeg,non-veg,cookery




கறிவேப்பிலை டீ | curry leaves tea

Tuesday , 8th August 2017 06:01:38 AM

கறிவேப்பிலை டீ | curry leaves tea ,curry leaves tea 6 Easy Curry Leaves Recipes To Get Flawless Skin  Curry Leaves Benefits for Awesome Hair & Health ...Miraculous Curry Leaves Tea The Best Beauty Intake தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - ஒரு கப்
தண்ணீர் - 2 கப்
சீரகம் - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
கருப்பு உப்பு - சிறிதளவு

செய்முறை :

1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

 2. ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

3.நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும்.


ஐந்து நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.

கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறதென்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் .

 இதிலுள்ள நார்ச்சத்து,வைட்டமின்,மினரல் உள்ளிட்டவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

கண்பார்வை அதிகரிக்க, முடி கொட்டாமல் இருக்க, சளித்தொல்லைக்கு,மலச்சிக்கல் என நம் கெட்ட கொழுப்பை கரைக்க, உடல் உபாதைகள் பலவற்றிற்கும் அருமருந்தாய் இருக்கிறது

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in