கறிவேப்பிலை தொக்கு

கறிவேப்பிலை தொக்கு

தேவை:

கறிவேப்பிலை - 3 கப்

உளுத்தம் பருப்பு - கால் கப்

புளி - தேவைக்கு

வெல்லம் - 1 துண்டு

உப்பு, சீரகம் - 1 ஸ்பூன்

எண்ணெய் - கால் கப்

காய்ந்த மிளகாய் - 20

கடுகு, பெருங்காயம் - 1 ஸ்பூன்

செய்முறை:

கடாயில்எண்ணெய் ஊற்றி மிளகாய், சீரகம், உளுத்தம் பருப்பு, வறுத்து எடுத்துக் கொண்டு, கறிவேப்பிலையை அதே எண்ணெயில், போட்டு வதக்கிக் கொள்ளவும்.

கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊற்றி வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம் பருப்பு, உப்பு, சீரகம், புளி, சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள்.

எண்ணெய்க் காயவைத்து, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.

adresponsive_1






கறிவேப்பிலை தொக்கு
31 Jul 2018

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku

கறிவேப்பிலை தொக்கு
06 Sep 2016

மாங்காய் தொக்கு / mangai thokku

கறிவேப்பிலை தொக்கு
22 Feb 2016

கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

கறிவேப்பிலை தொக்கு
18 Jun 2014

தக்காளி தொக்கு

கறிவேப்பிலை தொக்கு
17 Feb 2014

கோங்கூரா தொக்கு

கறிவேப்பிலை தொக்கு
07 Jan 2014

எள்ளு இட்லி பொடி

கறிவேப்பிலை தொக்கு
23 Apr 2013

பாகற்காய் தொக்கு

கறிவேப்பிலை தொக்கு
23 Apr 2013

கறிவேப்பிலை தொக்கு

கறிவேப்பிலை தொக்கு
23 Apr 2013

பேரீச்சம்பழத் தொக்கு

கறிவேப்பிலை தொக்கு
01 Aug 2012

பருப்புப்பொடி




adresponsive_4