கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

கறிவேப்பிலை உருவியது – 3 கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 20.
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – ஒரு சிறு துண்டு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயதூள் - சிறிதளவு
செய்முறை:
கறிவேப்பிலையைக் கழுவித் துடைத்து, துணியில் பரப்பி உலரவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பை வாசனை வந்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையை அதே எண்ணெயில், சிறிது சிறிதாக வதக்கி எடுங்கள்.
கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, சீரகம், புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

Related :
மாங்காய் தொக்கு / mangai thokku
தேவையான பொருள்கள் துருவிய மாங்காய் 1 கப்மிளகாய் தூள் 3 ஸ்பூன்வெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - சிறிதளவுஎண்ணெய் 150 கிராம்கடுகு ...
கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku
தேவையானவை: கறிவேப்பிலை உருவியது – 3 கப்உளுத்தம் பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் – 20. புளி – எலுமிச்சை அளவுவெல்லம் – ஒரு சிறு துண்டுநல்லெண்ணெய் ...
தக்காளி தொக்கு
தேவை:தக்காளி - 1/2 கிலோ புளி - தேவைக்கு.மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.உப்பு - 2 ஸ்பூன். பூண்டு - 4. கடுகு, - 1 ...
கோங்கூரா தொக்கு
தேவை: புளிச்சக் கீரை – 2 கட்டு பச்சை மிளகாய் – 1 காய்ந்த மிளகாய் – 6 மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயம் – 1 ஸ்பூன் கடுகுப்பொடி, வெல்லம் – 1ஸ்பூன் சீரகம், தனியா ...
எள்ளு இட்லி பொடி
தேவை:தோல் உளுந்து – கால் கப்கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்தனியா, கறிவேப்பிலை – சிறிதுபூண்டு – 3 பல்கறுப்பு எள் – கால் கப்மிளகாய் வற்றல் – ...
பாகற்காய் தொக்கு
தேவை: பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - கால் கிலோ புளி - தேவைக்கு மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் வெல்லம் - 1 துண்டு உப்பு - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய் ...
கறிவேப்பிலை தொக்கு
தேவை: கறிவேப்பிலை - 3 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் புளி - தேவைக்கு வெல்லம் - 1 துண்டு உப்பு, சீரகம் - 1 ஸ்பூன் எண்ணெய் - கால் கப் காய்ந்த ...
பேரீச்சம்பழத் தொக்கு
தேவை: பேரீச்சம்பழம் - 100 கிராம் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் உப்பு - 2 ஸ்பூன் எலுமிச்சம் சாறு - கால் கப் கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் ...
பருப்புப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப்கடலை பருப்பு - ஒரு கப்பெருங்காயம் - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 15உப்பு - தேவையான அளவு.செய்முறை: துவரம்பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம், ...
கறிவேப்பிலைப்பொடி
தேவையானவை: காய்ந்த கறிவேப்பிலை இலை - 1 கப் உளுத்தம்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் -10 பெருங்காயம் - சிறிதளவ உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவுசெய்முறை: ...