samayalkurippu logo

கறி பிரியாணி ,mutton briyani briyanitamil samayal kurippu non veg samayal mutton samayal

கறி,,,பிரியாணி mutton,,,briyani,,,briyanitamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal ,கறி,பிரியாணி ,mutton,briyani,briyanitamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal Veg,non-veg,cookery




கறி பிரியாணி

Monday , 3rd June 2013 11:34:38 AM

கறி பிரியாணி

,mutton briyani briyanitamil samayal kurippu  non veg samayal  mutton samayal

தேவை:

பிரியாணி அரிசி - கால் கிலோ

கறி - 250 கிராம்

தேங்காய் பால் - 1 கப்

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 10 பல்

பட்டை - சிறிதளவு

கிராம்பு - 4

கொத்தமல்லி - 2 ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி, பல்லாரி - 2

பச்சை மிளகாய் - 6

ஏலக்காய் - 6

செய்முறை:

இஞ்சி பூண்டு அரைத்து கொள்ளவும். குக்கரில் கறித் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் 1 டம்ளர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அரைத்த மசால் அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். குக்கரில் கறி வெந்த தண்ணீ ர் தேங்காய் பால் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தேங்காய்ப் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி, இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in