கல்யாண ரசம்

கல்யாண ரசம்

தேவை:

வெந்த துவரம் பருப்பு - 1 கப்

புளி - சிறிது

தக்காளி - 1

கடுகு, மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்

உப்பு, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - தேவைக்கு

ரசப்பொடி தயாரிக்க:

கடலைப் பருப்பு - அரை கப்

தனியா - 1 கப்

மிளகாய் வற்றல் - 2

மிளகு, சீரகம், - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள், பெருங்காயம் - 1 ஸ்பூன்

 

செய்முறை:

கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் முதலியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். இது தான் ரசப்பொடி. புளி கரைத்து மஞ்சள் பொடி , உப்பு போட்டுக் கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் வெந்த பருப்புடன் தேவையான அளவு தண்ணீ ர் சேர்த்துப் புளிக் கரைசலில் கலந்துவிடுங்கள். பிறகு மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து தூவி இறக்கவும்.26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

18 Jun 2014

புதினா மோர்

18 Jun 2014

பருப்பு ரசம்

27 Nov 2013

கொள்ளு ரசம்