samayalkurippu logo

காய்கறி மசாலா/kaikari masala,kaikari masala/vegetable masala

காய்கறி,,,,,,மசாலாkaikari,,,masala/vegetable,,,,,,masala,காய்கறி,மசாலா/kaikari,masala,kaikari,masala/vegetable,,masalaVeg,non-veg,cookery




காய்கறி மசாலா/kaikari masala

Friday , 8th January 2016 06:10:57 AM

காய்கறி மசாலா/kaikari masala,kaikari masala/vegetable  masala தேவையான   பொருள்கள்

கேரட்- 2
உருளைக்கிழங்கு -2
பச்சைப் பட்டாணி - 2கைப்பிடி
நறுக்கிய பீன்ஸ் - 1 கப்
நறுக்கிய கோஸ் -1கப்
காலிப்ளவர் -சிறியது
பெரிய வெங்காயம் -2
இஞ்சி, பூண்டு விழுது - 2  டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்
தனியாத்தூள் - 2    ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2  ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்   - 3  ஸ்பூன்
சோம்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய்- தாளிக்கத் தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.


அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல்  சிறிதளவு  தண்ணீர்  சேர்த்து   மூடி வைத்த  வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைத்து மசாலா பதத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in