காய்கறி ரவா கிச்சடி

காய்கறி ரவா கிச்சடி
தேவையானவை

ரவை - 1 1/2 கப்
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை -சிறிது
புதினா - 1/4 கப்
கேரட் - 1
உருளைகிழங்கு - 1
காளிஃப்ளவர் - 1/2 கப்
பட்டாணி - 1/2 கப்


அரைக்க

இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 1
பட்டை - 1

தாளிக்க

கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு



செய்முறை

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நன்கு வறுத்து எடுக்கவும்.
* அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போடவும்.
* பிறகு அதில் வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி சேர்த்து வதக்கவும்.
* பிறகு அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
* அதில் காய்கள், மஞ்சள்தூள் மற்றும் புதினா சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
* நன்கு கொதித்ததும், ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி விடவும்.
* மூடி போட்டு சிறுதீயில் வைத்து 5 நிமிடம் வரை வேகவிடவும்
https://goo.gl/PJsJAh






18 Feb 2019

முட்டை சப்பாத்தி | egg chapati

16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai