காராச்சேவு

காராச்சேவு
தேவையானவை

கடலை மாவு - 1 கிலொ
டால்டா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகு தூள் - 2 ஸ்புன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சோடா மாவு,பெருங்காயப்பொடி - 1 ஸ்பூன்
நசுக்கிய பூண்டு - சிறிதளவு

எண்ணெய் - 500 கிராம்

செய்முறை

எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது தண்ணீர் செர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சியில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து கொள்ளவும்.
https://goo.gl/d6RsCn
adresponsive_1


காராச்சேவு
16 Oct 2016

லட்டு | laddu

காராச்சேவு
06 Oct 2016

பாதுஷா | badusha

காராச்சேவு
17 Oct 2011

ரசகுல்லா

காராச்சேவு
17 Oct 2011

மைசூர்பாக்

காராச்சேவு
17 Oct 2011

தட்டை

காராச்சேவு
17 Oct 2011

இனிப்புச் சீடை

காராச்சேவு
17 Oct 2011

சுசியம் | susiyam tamil

காராச்சேவு
17 Oct 2011

ரிப்பன் பக்கோடா

காராச்சேவு
17 Oct 2011

ரவா லட்டு

காராச்சேவு
17 Oct 2011

பட்டர் முறுக்கு
adresponsive_4