காரைக்குடி மீன் குழம்பு karaikudi meen kulambu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



காரைக்குடி மீன் குழம்பு / karaikudi meen kulambu
தேவைாயன பொருள்கள்

மீன்-   அரை கிலோ
தேங்காய்  - அரை மூடி
மிளகு-  1  ஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்
புளி-எலுமிச்சை பழ அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-2  ஸ்பூன்
தனியாத்தூள்- 3  ஸ்பூன்
மஞ்சள் தூள்-  கால் ஸ்பூன்
நறுக்கிய  வெங்காயம்  - 2
தக்காளி நறுக்கியது  - 3
பூண்டு  -  10 பல்
மல்லி  இலை -  சிறிதளவு
நல்லெண்ணெய்-1குழிக்கரண்டி அளவு
கடுகு-  1 ஸ்பூன்
வெந்தயம்-  1  ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு


செய்முறை

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

புளியை  தண்ணீரில் கரைத்து  வைத்து கொள்ளவும்.

தேங்காய், மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக   அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்   ஊற்றி  சிறிதளவு  சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் பூண்டு, வெங்காயம்,  இஞ்சி பூண்டு விழுது,    சேர்த்து  2  நிமிடங்கள் வதக்கவும்.

அதனுடன்  பச்சை மிளகாய்  , தக்காளி சேர்த்து நன்கு  வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள  தேங்காய்  விழுது   தேவைாயான அளவு தண்ணீர்    சேர்த்து   நன்கு கொதிக்க விடவும். 

குழம்பு  ஒரளவு கெட்டியானவுடன் மீன்  சேர்த்து 10 நிமிடம்  கொதிக்க விட்டு   மல்லி இலை கறிவேப்பிலை  போட்டு  இறக்கவும்

சுவையான காரைக்குடி மீன்குழம்பு ரெடி

https://goo.gl/DiUjFN






30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu

08 Jan 2017

காரசாரமான சிக்கன் கிரேவி| spicy chicken gravy