samayalkurippu logo

கார்லிக் சாதம்,poondu sadamGarlic Rice Recipe tamil samayal kurippu non veg samayal veg samayal, veg rice , veg porial samayal veg sadam

பூண்டு,,,சாதம்கார்லிக்,,,சாதம்poondu,,,sadamGarlic,,,Rice,,,Recipe,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam ,கார்லிக்,சாதம்,poondu,sadamGarlic,Rice,Recipe,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam Veg,non-veg,cookery




கார்லிக் சாதம்

Tuesday , 7th October 2014 11:59:20 AM

கார்லிக் சாதம்,poondu sadamGarlic Rice Recipe tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rice  , veg  porial samayal veg sadam

தேவையான பொருட்கள்:

சாதம் – 2 கப்

பூண்டு – 10 - 15 பல்

வர மிளகாய் – 2

தனியா – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கேற்ப

கடுகு - ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – 5 இலை

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும்.

வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும்.

கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in