கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil

காலை டிபனுக்கு இந்த கார கொழுக்கட்டை செய்து சாப்பிடுங்க ரொம்ப சூப்பரா இருக்கும்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி மாவு /  rice flour - அரை கிலோ
தேங்காய் துருவல் /  coconut    - கால் மூடி
உளுந்தம்பருப்பு /  urad dal - 1 ஸ்பூன்
கடலை பருப்பு / chana dal - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் /   dry chilli    - 2
கடுகு / kaduku - 1 ஸ்பூன்
கருவேப்பிலை /  curyleaves  - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
பச்சரிசி மாவை சிறிது உப்பு சேர்த்து கொழுக்கட்டை பக்குவத்துக்கு  மாவு பிசைந்து கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை கடலை பருப்பு உளுந்தம்பருப்பு
காய்ந்த மிளகாய்
போட்டு தாளித்து அதை மாவுடன் சேர்த்து தேங்காய் பூ சேர்த்து நன்கு பிசைந்து கொழுக்கட்டையாக பிடித்து இட்லி சட்டியில் வைத்து வேகவைத்ததால் சுவையான கார கொழுக்கட்டை ரெடி.
adresponsive_1

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
10 Oct 2020

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
07 Oct 2020

சூப்பரான சில்லி இட்லி / Chilli Idli Fry

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
18 Feb 2019

முட்டை சப்பாத்தி | egg chapati

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

adresponsive_4