காலிபிளவர் சூப் | Gauliflower soup

காலிபிளவர் சூப் | Gauliflower soup
தேவையான பொருட்கள் :

காலி பிளவர் 1 கப்,
காலி பிளவர் தண்டு 1 கப்,
பால் 3 கப்,
நெய் 3 தேக்கரண்டி,
மைதா 2 தேக்கரண்டி,
எண்ணை 1 தேக்கரண்டி,
உப்பு தேக்கரண்டி,
வெங்காயம் 1,
மிளகு தேக்கரண்டி,
பூண்டு 6 பல்.

செய்முறை :

காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும். தீ மெதுவாக எரியவேண்டும். பின் னர் ஒரு கப் தண்ணீர் விட்டு நன் றாக சூடேறியதும் எடுத்து ஆற விடுங்கள். பிறகு முன்னதாக தயா ரித்து வைத்து இருந்த காலி பிளவர் மசியலை எடுத்து கலக்கி மீண்டும் சூடுபடுத்தவும். இப்போது மேலும் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பாலை கலக்கவும். காலி பிளவர் சூப் ரெடி.
https://goo.gl/YneXrn
adresponsive_1






காலிபிளவர் சூப் | Gauliflower soup
18 Feb 2021

முருங்கை கீரை சூப் / Murungai Keerai Soup Recipe

காலிபிளவர் சூப் | Gauliflower soup
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

காலிபிளவர் சூப் | Gauliflower soup
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

காலிபிளவர் சூப் | Gauliflower soup
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

காலிபிளவர் சூப் | Gauliflower soup
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

காலிபிளவர் சூப் | Gauliflower soup
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

காலிபிளவர் சூப் | Gauliflower soup
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

காலிபிளவர் சூப் | Gauliflower soup
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

காலிபிளவர் சூப் | Gauliflower soup
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

காலிபிளவர் சூப் | Gauliflower soup
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup




adresponsive_4