காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal
தேவையான பொருள்கள்

 காலி பிளவர் -1
பெரியவெங்காயம் -1
மிளகு  சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்
நல்லெண்ணெய் -  3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை

காலி பிளவரை 5நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்  உதிர்த்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கி காலிபிளவரை உப்பு போட்டு வதக்கி   சிறிது தண்ணீர் சேர்த்து  மூடி  வைத்து  5  நிமிடம் சிம்மில் வைக்கவும்.

மிளகு சீரக பொடியை போட்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
சுவையான காலி பிளவர் மிளகு பொரியல் ரெடி.

https://goo.gl/uVQcz8










27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry

31 Dec 2017

பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala

25 Sep 2017

காளான் மிளகு வறுவல் | Mushroom sukka

27 Jul 2017

கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu

04 Jul 2017

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval

26 May 2017

பச்சை மொச்சை மசாலா| pachai mochai masala