samayalkurippu logo

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் ,6 Things You Should Never Do On an Empty Stomach don't eat this food on empty stomac tamil maruthuvam

காலை,,,எழுந்தவுடன்,,,,,,வெறும்,,,வயிற்றில்,,,,,,,,,சாப்பிடக்கூடாத,,,உணவுப்,,,பொருட்கள்6,,,Things,,,You,,,Should,,,Never,,,Do,,,On,,,an,,,Empty,,,Stomach,,,don't,,,eat,,,this,,,food,,,on,,,empty,,,stomac,,,tamil,,,maruthuvam ,காலை,எழுந்தவுடன்,,வெறும்,வயிற்றில்,,,சாப்பிடக்கூடாத,உணவுப்,பொருட்கள் ,6,Things,You,Should,Never,Do,On,an,Empty,Stomach,don't,eat,this,food,on,empty,stomac,tamil,maruthuvamVeg,non-veg,cookery




காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்

Monday , 8th August 2016 02:59:57 AM

காலை எழுந்தவுடன்  வெறும் வயிற்றில்   சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்
,6 Things You Should Never Do On an Empty Stomach don't eat this food on empty stomac tamil maruthuvam சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.


எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.


பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.
                                 
தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in