காளான் சாதம்
தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
காளான் - 15
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
வெங்காயத் தாள் - 2
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்,
அஜினமோட்டா - அரை ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு

செய்முறை:



வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்குங்கள்.

எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், அஜினமோட்டா , உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

இந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
https://goo.gl/tf3HBW






02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice