samayalkurippu logo

காளான் பன்னீர் மசாலா ,kalan panner masala

காளான்,,,பன்னீர்,,,மசாலா ,காளான்,பன்னீர்,மசாலா ,kalan,panner,masalaVeg,non-veg,cookery




காளான் பன்னீர் மசாலா

Thursday , 7th June 2012 07:19:01 PM

காளான் பன்னீர் மசாலா
,kalan panner masala தேவையான பொருட்கள்

காளான் – 3 கிராம்
வெங்காயம் – 3
தக்காளி – 3
 இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன்
  பச்சை மிளகாய் – 4
 பன்னீர் - 200 கிராம்
  மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  சீரகத்தூள் – 1 ஸ்பூன்
கரம்மசாலாத்தூள் – 1 /2 ஸ்பூன்
 கட்டித்தயிர் – 1 கப்
முந்திரிப்பருப்பு – 15
 எண்ணெய்-தேவையான அளவு
அரைக்க
 பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
நறுக்கிய தக்காளி – 1 1/2 கப்
முந்திரிப் பருப்பு – 10

செய்முறை

   வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.
   காளான்களை நன்கு கழுவி நறுக்கவும். பன்னீரை துண்டுகளாக்கவும்.
    ஒரு பெரிய கடாயில்  சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
   பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு,  சேர்த்து கலக்கவும்.
   கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.
   கடைசியாக பன்னீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.கொத்தமல்லித்தழையை மேலே தூவவும்..


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in