samayalkurippu logo

காளான் 65/mushroom 65,tamil news india news kalan 65 mushroom veg tamil samayal kurippu

காளான்,,,,,,65tamil,,,news,,,india,,,news,,,kalan,,,65,,,mushroom,,,veg,,,,,,tamil,,,samayal,,,kurippu,காளான்,,65/mushroom,65,tamil,news,india,news,kalan,65,mushroom,veg,,tamil,samayal,kurippuVeg,non-veg,cookery




காளான் 65/mushroom 65

Sunday , 14th February 2016 09:56:45 PM

காளான்  65/mushroom 65,tamil news india news kalan 65 mushroom veg  tamil samayal kurippu தேவையான பொருள்கள்

காளான் -  1 பாக்கெட்
கோபி மஞ்சூரியன் பவுடர்   - 4 ஸ்பூன்
சோள மாவு   -  3 ஸ்பூன்
எண்ணெய் -  பொரிப்பதற்கு  தேவையான அளவு

செய்முறை


காளானை சுத்தமாகக் கழுவி     சுடு  தண்ணீரில்   5 நிமிடம் போட்டு   பின்பு  தண்ணீரை  வடித்து கொள்ளவும்.


கோபி மஞ்சூரியன் பவுடர், சோள மாவு போட்டு சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அதில் ஊற்றி நன்கு  கிளரி   10 நிமிடம் காளானை ஊற விடவும்.


பிறகு கடாயில் சிறிது  எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிளரி வைத்த காளானை போட்டு பொரித்து எடுக்கவும்.  சுவையான காளான்  65  ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in