கிராமத்து ஆட்டுகறி குழம்பு | gramathu aatu kari kulambu

ஆட்டுகறி | mutton - 3/4 kg
சின்ன வெங்காயம் | small onion - 250 gram
கொத்தமல்லி / coriander seeds - 100 gram
காய்ந்த மிளகாய் / dry chilli - 15
தேங்காய் துருவல் / coconut - 1 மூடி
மிளகு /pepper - 1 ஸ்பூன்
சீரகம் / cumin seeds - 1 ஸ்பூன்
பூண்டு / poondu - 10 பல்
இஞ்சி / ginger - விரல் நீள துண்டு
நல்லெண்ணெய் / nallennai - 100 gram
உப்பு / salt - தேவையான அளவு
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
அன்னாசி பூ - 2
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மல்லி ,மிளகாய் ,மிளகு ,சீரகம் போட்டு வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
பின்பு அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தையும் வதக்கி அதையும் அரைத்து கொள்ளவும்.
சோம்பு ,பட்டை, கிராம்பு, ஏலக்காய் , அன்னாசி பூ, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பின்பு மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் கறியை போட்டு நன்கு வதக்கி கறி வேகுறதுக்கு தேவைாயன அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
அதனுடன் அரைத்த இஞ்சி ,பூண்டு ,அரைத்த மல்லி மிளகாய் விழுது ,அரைத்த சின்ன வெங்காய விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து கறியை நன்கு வேகவிடவும்
கறி நன்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து மசாலா வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றினால் கமகமணு மணக்கும் கிராமத்து ஆட்டுகறி குழம்பு ரெடி.
Related :
ஈரல் வறுவல் | Liver Pepper fry
கர்ப்பிணி பெண்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வாரத்திற்கு ஒரு முறை ஈரல் வறுத்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும் .தேவையான பொருள்கள் ஈரல் / liver / ...
கிராமத்து ஆட்டுகறி குழம்பு | gramathu aatu kari kulambu
தேவையான பொருள்கள்ஆட்டுகறி | mutton - 3/4 kgசின்ன வெங்காயம் | small onion - 250 gramகொத்தமல்லி / coriander seeds - 100 gramகாய்ந்த ...
மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
தேவையான பொருள்கள்:மட்டன் | mutton - அரை கிலோசின்ன வெங்காயம் | small onion - 3தக்காளி | tomoto - 2 குழம்பு மிளகாய் தூள் ...
தலைக்கறி வறுவல் | Thala Kari varuval
தேவையான பொருள்கள்:தலைக்கறி - அரை கிலோசின்னவெங்காயம் - 150 கிராம்பெரிய வெங்காயம் - 1மிளகாய்தூள் - 1 ஸ்பூன்மல்லிதூள் - 1 ஸ்பூன்மிளகுதூள் - 3 ஸ்பூன்மஞ்சள்தூள் ...
மட்டன் சுக்கா வருவல் | Village Style Mutton Chukka Varuval | Village Cooking
தேவையான பொருள்கள்.மட்டன் / mutton - 1 kgகாய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 30பட்டை சோம்பு கிராம்பு - சிறிதளவுபூண்டு ...
மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe
தேவையான பொருள்கள். கொத்து கறி - கால் கிலோகாய்ந்த மிளகாய் - 5 சோம்பு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் மல்லி -3 ஸ்பூன் நெய் - 3 ...
மட்டன் சுக்கா | mutton sukka
தேவையான பொருள்கள் .மட்டன் - அரை கிலோசின்ன வெங்காயம் - 150கிராம்தேங்காய் - 2 பத்தைமிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்மல்லிதூள்,மிளகாய்தூள் - தலா ...
மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil
தேவைாயன பொருள்கள் .மட்டன் எலும்புத் துண்டுகள் - கால் கிலோமிளகு -அரை ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -2 ...
மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai
தேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் ...
சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu
தேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...