கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
தேவையான பொருள்கள்
முட்டை/muttai/egg - 5
கொத்தமல்லி//coriander seeds/kothamalli   - 5 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்/dry chilli/milagai vathal - 8
மிளகு//milagu/pepper  - சீரகம்//seeragam/cumin seeds - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம்/small onion/chinna vengayam - 10
தேங்காய் துருவல்// thenkai/coconut  - கால் மூடி
பூண்டு பல்//poondu /garlic  - 3
புளி /Tamarind /puli - சிறிதளவு
கடுகு/ - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு
செய்முறை
வடசட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி காய்ந்த மிளகாய் இரண்டையும் நன்கு வறுத்து அரைத்துகொள்ளவும்.

பின்பு அதனுடன் தேங்காய் மிளகு சீரகம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்கு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு நறுக்கிய சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.

பின்பு அதனுடன் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதித்து சிறிது கெட்டியானவுடன் முட்டையை உடைத்து ஊற்றி 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கினால் சுவையான முட்டை குழம்பு ரெடி.

adresponsive_1






கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
19 Oct 2020

முட்டை வடை | Egg Vada Recipe in Tamil

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
06 Oct 2020

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
27 Sep 2020

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
28 Apr 2020

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry




adresponsive_4