கிராமத்து முருக்கு / Village Style Murukku Recipe

தேவையான பொருள்கள்.

அரிசி மாவு / pacharisi maavu - 2 cup
பொட்டு கடலை மாவு / pottukadalai - 1/2 cup
எள்ளு / ellu - 2 spoon
நெய் / ghee - 3 spoon
எண்ணெய் உப்பு  - தேவையான அளவு.

செய்முறை.

முதலில் பொரி கடலையை அரைத்து சலித்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் பொரிகடலை மாவு ,அரிசி மாவு ,எள்ளு ,நெய்,  உப்பு அனைத்தையும் நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து முருக்கு குழாய் அச்சில் மாவு போட்டு முருக்கு பிழிந்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

ரொம்ப சூப்பரான மொருமொரு முருக்கு ரெடி.
adresponsive_1

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
12 Mar 2021

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
26 Feb 2021

கிராமத்து முருக்கு / Village Style Murukku Recipe

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

கிராமத்து முருக்கு  / Village Style Murukku Recipe
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

adresponsive_4