கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle

தேவையான பொருள்கள்.

மாங்காய் / dry mangai  - 3
காய்ந்த மிளகாய்   /  dry chilli  - 10
கட்டிபெருங்காயம் /  asafoetida   - 1 துண்டு
மஞ்சள்  /  turmeric - 1 துண்டு
வெந்தயம்  / venthayam   - 1 ஸ்பூன்
கடுகு  / musterd -தாளிப்பதற்கு
நல்லெண்ணெயய் / gingelly oil - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

மாங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாய் ,  கட்டிபெருங்காயம் ,வெந்தயம் , மஞ்சள் அனைத்தையும் வறுத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து நறுக்கிய மாங்காய் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு பொடித்த மசலா சேர்த்து நன்கு கிளரி மசலா வாசனை போனவுடன் இறக்கவும்.

சுவைாயான  கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் ரெடி.

adresponsive_1

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle
05 Oct 2020

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle
29 May 2018

செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle
31 Dec 2016

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle
28 Nov 2016

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle
29 Jun 2011

பூண்டு ஊறுகாய்

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle
23 Jun 2011

மாங்காய் ஊறுகாய்

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle
23 Jun 2011

எலுமிச்சை ஊறுகாய்

கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் / dry mango pickle
14 Nov 2010

கொய்யா ஊறுகாய்
adresponsive_4