samayalkurippu logo

கிரிஸ்பி பேபி கார்ன் 65/crispy baby corn 65,crispy baby corn 65/Baby Corn Manchurian Dry

கிரிஸ்பி,,,,,,பேபி,,,கார்ன்,,,65/crispy,,,baby,,,corn,,,65/Baby,,,Corn,,,Manchurian,,,Dry/,,,tamil,,,samayal,,,kurippu,கிரிஸ்பி,பேபி,கார்ன்,65/crispy,baby,corn,65,crispy,baby,corn,65/Baby,Corn,Manchurian,DryVeg,non-veg,cookery


கிரிஸ்பி பேபி கார்ன் 65/crispy baby corn 65

Tuesday , 7th June 2016 06:56:26 PM

கிரிஸ்பி பேபி கார்ன் 65/crispy baby corn 65,crispy baby corn 65/Baby Corn Manchurian Dry தேவையான பொருள்கள்

பேபி கார்ன் - 100 கிராம்
உப்பு -  தேவையான அளவு
மைதா -  கால் கப்
சோள மாவு -  2  ஸ்பூன்
 தயிர் - 2    ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி -   1 துண்டு
 மிளகாய் தூள் - கால் ஸ்பூன்

எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு.


செய்முறை


பேபி கார்னை நன்கு சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

இதன்மேல் உப்பை தூவி நன்கு ஊற விடவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு இரண்டையும் கலந்து கொள்ளவும்.

பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, மிளகாய் தூள், தயிர் இவற்றை நன்கு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.  இதை மைதா, சோள மாவு கலவையில் கொட்டி தண்ணீர் கலந்து மாவாக்கிக் கொள்ளவும்.

இட்லிமாவு பதத்திற்கு மாவு இருக்க வேண்டும். ,

பேபிகார்னை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.

பேபிகார்னை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும். இதேபோல எல்லா பேபிகார்ன்களையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான பேபி கார்ன் 65 ரெடி 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in