கீரை பொரியல்

கீரை பொரியல்

தேவையான பொருள்கள்:

சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் -2
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு
கறிவேப்பிலை
கடலைப்பருப்பு - சிறிது
உளுந்தம்பருப்பு - சிறிது

செய்முறை:

* கீரையை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.
* வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
* பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறு தீயில் கடாயை மூடி வைத்து வேக விடவும்.
* நன்கு வெந்தவுடன், மூடியை எடுத்து விட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்.

https://goo.gl/w12nb2






25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry

31 Dec 2017

பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala