samayalkurippu logo

குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi,kunkumapoo sweet lassi tamil samayal kurippu

குங்குமப்பூ,,,,,,ஸ்வீட்,,,லஸ்ஸிkunkumapoo,,,sweet,,,lassi,,,tamil,,,samayal,,,kurippu,,,tamil,,,swwet,,,receipes,,,tamil,,,receipes,,,,குங்குமப்பூ,ஸ்வீட்,லஸ்ஸி,|,kunkumapoo,sweet,lassi,kunkumapoo,sweet,lassi,tamil,samayal,kurippu,Veg,non-veg,cookery




குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi

Friday , 5th May 2017 10:57:02 PM

குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi,kunkumapoo sweet lassi tamil samayal kurippu தேவையான பொருள்கள்

தயிர் - 1 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பால் - 1  ஸ்பூன்
ஏலக்காய் தூள் -அரை  ஸ்பூன்
நட்ஸ் - 1  ஸ்பூன்


செய்முறை

ஒரு டம்ளரில் சிறிது பால் எடுத்து குங்குமப்பூவை போட்டு ஊற விடவும். தயிர் எடுத்து நன்கு கடைந்து வைக்கவும்.


பின் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், ஊற வைத்த குங்குமப்பூ பால் சேர்த்து, ஜாரில் எடுத்து நுரைக்க அடிக்கவும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே நட்ஸ் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.   சில்லென்று பரிமாறினால் சுவை அபாரமாக இருக்கும். 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in