குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga

குதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.

அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதிலிருக்கும் சாறை முற்றிலுமாக எடுத்து விடவேண்டும்.

அந்த தோலை கொஞ்ச நேரம்  காய வைத்து  அதை உங்கள் குதிக்காலில் படும்படி வைக்கவும். உங்கள் குதிகால் வெடிப்புகளை முழுவதும் கவர்  செய்யும்படியாக வைக்கவேண்டும்.

பிறகு அந்த எலுமிச்சை தோலின் நிலை விலகாத வண்ணம், சாக்ஸை அணிந்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்ய  உதவும். 

எங்கும் நடக்காமல் ஓரிடத்தில் இருப்பதால் நல்ல பலன் அடையமுடியும்.  இதை தொடர்ந்து செய்து வருவதால், உங்கள் குதிகால் வெடிப்பு மெல்ல, மெல்ல குணமடைவதை நன்கு  உணர முடியும்.
adresponsive_1

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
06 Oct 2020

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
17 Jun 2019

சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
06 Feb 2019

உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
10 Jan 2019

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
01 Jan 2019

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
27 Dec 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
25 Dec 2018

19 Sep 2018

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
14 Sep 2018

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

குதிகால் வெடிப்பு நீங்கி  மென்மையாக | kuthikal vedippu neenga
02 Aug 2018

வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு

adresponsive_4