குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
குழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது.


இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித வெறுப்பை உண்டாக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகள் முன்னிலையில் யாரையும் தவறாக பேசக் கூடாது. இது அவர்கள் மேல் குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை உருவாக்குவதுடன், அவர்கள் எதிரிலேயே பெற்றோர்கள் அந்த நபரை பற்றி சொன்ன வார்த்தைகளை குழந்தைகள் சொல்லி விடுவார்கள்.

மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களையும், தீய வார்த்தைகளையும் குழந்தைகள் முன்பு செய்யவே கூடாது. இதெல்லாம் பின்னர் அவர்களையும் செய்ய தூண்டும் என்பதை பெற்றோர்கள் மறக்க கூடாது.

நம் குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு மட்டமாக பேசக் கூடாது. இது அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை மனதில் ஏற்படுத்திவிடும்.

குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றாலோ, தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலோ அவர்களை திட்டாமல் அவர்கள் பிரச்சனை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகள் கற்றுக்கொள்ள சிறந்த பள்ளியாக இருப்பது அவர்களின் வீடே. அதனால் தங்களின் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருந்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது பெற்றோரின் முக்கியமான கடமையாகும்.

https://goo.gl/FTE1yW
adresponsive_1






குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
14 Nov 2017

குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
29 Nov 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
18 Oct 2016

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
22 Aug 2016

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
09 Mar 2014

குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
02 Feb 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
09 Jul 2013

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
26 Jun 2012

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
24 Jun 2012

குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

குழந்தைகளுக்கு  முன்பு   பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
24 Jun 2012

குழந்தையின் வயிற்றுப்போக்கு




adresponsive_4