குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
உங்கள் செல்ல மழலைகள் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அவர்களை கவனமாக பராமரிப்பது உங்கள் கடமை.  குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படி?

தினசரி குழ‌ந்தையை குளிப்பாட்டலாம் குழ‌ந்தையை கு‌ளி‌க்க வை‌க்க முடியாத சூ‌ழ்‌நிலை‌யி‌ல் உடலை சு‌த்தமான து‌ணியை சுடு‌நீ‌ரி‌ல் நனை‌த்து துடை‌‌த்து ‌விடலா‌ம். எதுவாக இரு‌ந்தாலு‌ம், குழ‌ந்தை‌யி‌ன் தொ‌ப்பு‌ள் கொடியை ப‌த்‌திரமாக பாதுகா‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்

குழ‌ந்தையை ‌கு‌ளி‌க்க வை‌க்கு‌ம் போது தொ‌ப்பு‌ள் கொடிமீது ‌சில சொ‌ட்டு தே‌ங்காய‌் எ‌ண்ணெ‌ய் வை‌த்த ‌பிறகு கு‌ளி‌ப்பா‌ட்டினா‌ல் ஈர‌த்‌தினா‌ல் ‌சீ‌ழ் ‌பிடி‌ப்பது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.தொ‌ப்பு‌ள் கொடி ந‌ன்கு கா‌ய்‌ந்து ‌விழ வே‌ண்டு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் வைத்துக்கொள்ளவும்.

கு‌ளி‌க்க வை‌க்கு‌ம் ஒ‌வ்வொரு முறையு‌ம் குழ‌ந்தை‌யி‌ன் தலையையு‌ம் அலச வே‌‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

குழ‌ந்தை‌யி‌ன் தலையை கா‌ல்க‌ளி‌ன் இடு‌க்‌கி‌ல் வை‌த்து முக‌த்தை ‌கீ‌ழ் நோ‌க்‌கி‌ப் ‌பிடி‌த்தபடி தலை முடியை அலசலா‌ம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாது.

குழ‌ந்தை‌க்கு‌ப் போடு‌ம் சோ‌ப்பு அ‌ல்லது ஷா‌ம்புவையே தலை‌க்கு‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். குழ‌ந்தை‌யி‌ன் தலை‌யி‌ல் சோ‌ப்பு அ‌ல்லது ஷா‌ம்புவோ எதை‌த் தே‌ய்‌த்தாலு‌ம், அத‌ன் த‌ன்மை அகலு‌ம் வரை ந‌ன்கு அலச வேண்டும். இல்லையெனில் அலர்ஜி ஏற்படும்

குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌சில மாத‌ங்களு‌க்கு தலை‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌ப்பதை த‌வி‌ர்‌க்கவும்.

குளிப்பாட்டிய உடன் குழந்தையின் வாய், காது, மூக்கில் தங்களுடைய வாயை வைத்து ஊதுவார்கள். இதுதவறான பழக்கம். தொற்றுக்கிருமிகள் குழந்தையினுள் எளிதாக புகுந்து ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதுபோன்ற ஊதும் பழக்கத்தை தவிர்க்கவேண்டும்
https://goo.gl/YiTtbK
adresponsive_1


குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
14 Nov 2017

குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
29 Nov 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
18 Oct 2016

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
22 Aug 2016

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
09 Mar 2014

குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
02 Feb 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
09 Jul 2013

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
26 Jun 2012

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
24 Jun 2012

குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
24 Jun 2012

குழந்தையின் வயிற்றுப்போக்கு
adresponsive_4