samayalkurippu logo

குழந்தை பருவ காச நோய், பிரைமரி காம்ப்ளக்ஸ்,How To Children’s Primary Complex

குழந்தை,,,பருவ,,,காச,,,நோய்,,,,பிரைமரி,,,காம்ப்ளக்ஸ்,குழந்தை,பருவ,காச,நோய்,,பிரைமரி,காம்ப்ளக்ஸ்,How,To,,Children’s,Primary,Complex Veg,non-veg,cookery




குழந்தை பருவ காச நோய், பிரைமரி காம்ப்ளக்ஸ்

Sunday , 17th June 2012 11:55:12 AM

குழந்தை பருவ காச நோய், பிரைமரி காம்ப்ளக்ஸ்,How To  Children’s Primary Complex

குழந்தை பருவ காச நோய்

 பிரைமரி காம்ப்ளக்ஸ்

 குழந்தைப்பருவ காசநோய் என்றால் என்ன?

 குழந்தைகளுக்கு ஏற்படும் TB நோய் குழந்தைப்பருவ காசநோய் என்கிறோம். காசநேய் கிருமிகள் தாக்குதலுக்கு பிரைமரி காமப்ளக்ஸ் என்கிறோம்

 

 இதற்கும் பெரியவர்களுக்கும் ஏற்படும் காச நோய்க்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு குழந்தைகளுக்கு இந்த கிருமியை எதிர்க்க நல்ல ஊட்டச்சத்து தேவை. ஊட்டச்சத்து இல்லாத நோய் எதிர்ப்பு சத்து இல்லாத குழந்தைகளை இந்த நோய் உடனடியாகத் தாக்கும்.

 இந்த நோயினால் சாதராண இருமல் சளி முதல் மூளைக் காய்ச்சல் வரை வர வாய்ப்புஉள்ளது.

 

பிரைமரி காமபளக்ஸ் நோயின் அறிகுறி கள்:

 பிரைமரி காம்ளக்ஸ் நோயுள்ள குழந்தைகள் சரியாக சாப்பிட மாட்டார்கள்.  எடை குறைவாக இருப்பார்கள். அடிக்கடி இருமல் சளி ஜீரம் முதலிய நோய்க்குறிகள் இருக்கும்.. உடல் இளைத்துக் கொண்டே வரும்.

தட்டம்மை சுக்குவான் இருமல் முதலிய நோய்கள் வந்த குழந்தைகளுக்கும்,  காச நோய் ஏய்பட்டுள்ள பெரியவர்களுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் வர வாயப்புள்ளது.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in