samayalkurippu logo

கூட்டாஞ்சோறு II ,kootanchoru recipe tamil samayal kurippu non veg samayal veg samayal, veg rice , veg porial samayal veg sadam

கூட்டாஞ்சோறுkootanchoru,,,recipe,,,veg,,,samayaltamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam ,கூட்டாஞ்சோறு,II ,kootanchoru,recipe,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam Veg,non-veg,cookery




கூட்டாஞ்சோறு II

Monday , 23rd December 2013 06:42:21 PM

கூட்டாஞ்சோறு II

,kootanchoru recipe tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rice  , veg  porial samayal veg sadam

தேவை:

பச்சரிசி – 2 கப்

துவரம்பருப்பு – 1 கப்

புளி சிறிதளவு

மிளகாய் வற்றல் தேவைக்கு

தனியா – 1 ஸ்பூன்

தேங்காய்த்துருவல் கால் கப்

சீரகம் சிறிது

பச்சைமிளகாய் – 3

கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், மாங்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், அவரை, கொத்தவரை தேவைக்கு

செய்முறை:

குக்கரில் துவரம் பருப்பை மூன்று கப் நீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

கடாயில் நறுக்கிய காய்கறிகள் போட்டு நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசலை , அரிசியையும், பாதி வெந்த பருப்பையும் கொட்டி சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய் வற்றல், தனியா, தேங்காய்த்துருவல், சீரகம் சற்று கரகரப்பாக அரைத்த கலவை, உப்பு, வெங்காயம், மஞ்சள்தூள் எல்லாம் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, வேகவைத்து இறக்கவும்..

 பிறகு குக்கரை இறக்கி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, பரிமாறவும்.

 



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in