கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka

சாதம் வடித்த கஞ்சி  கெட்டியாக இருக்கும். , நன்றாக ஆற வைத்து தலையில் தேய்த்து   15 நிமிடங்கள் கழித்து தலையை அலசிக்கொள்ளுங்கள். மீண்டும் ஷாம்பு போட்டு அலச கூடாது.
இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடி நீளமாக வளர உதவுகிறது. சீக்கிரமாக முடிநரைப்பது தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் பெரும்பாலும் சிகைக்காய் பயன்படுத்துவது தான் வழக்கம். சிகைக்காய் உடன் தண்ணீர் சேர்க்காமல் வடித்த கஞ்சி தண்ணீரை சேர்ப்பது உண்டு. இந்த கஞ்சி தண்ணீருடன் சிகைக்காய் கலந்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினை, நரை முடி பிரச்சனை, வறட்சி, அடர்த்தி குறைவு ஆகிய அனைத்து பிரச்சனைகளும் தீரும். இப்போது பெரும்பாலானோருக்கு உணவு முறை மாற்றத்தின் காரணமாக தலை முடியின் அடர்த்தி குறைகிறது. இவர்கள் இந்த முறையில் தலைக்கு அலசினால் ஒரே மாதத்தில் இழந்த முடி மீண்டு அடர்த்தியாக நெருக்க நெருக்கமாக வளர்ந்து பட்டு போல கேசம் மின்னும்.

adresponsive_1

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
04 Apr 2021

தலை முடி கொட்டாமல் நன்கு வளர செம்பருத்தி எண்ணெய்|sembaruthi hair oil benefits in tamil

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
23 Mar 2021

முகத்தின் கருமை நிறம் நீங்க | Mugam karumai neenga

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
13 Feb 2021

முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய், கறிவேப்பிலை எண்ணெய்

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
06 Oct 2020

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
17 Jun 2019

சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
06 Feb 2019

உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
10 Jan 2019

01 Jan 2019

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
27 Dec 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
25 Dec 2018

குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | Kuthikal Vedippu Neenga

adresponsive_4