samayalkurippu logo

கூனி மீன் கபாப் ,fish fry kooni meen kabab tamil samayal kurippu non veg samayal meen samayal, fish kulambu, fish porial

கூனி,,,மீன்,,,கபாப் ,kooni,meen,kababtamil,samayal,kurippu,,non,veg,samayal,,,meen,samayal,,fish,kulambu,,fish,porial ,கூனி,மீன்,கபாப் ,fish,fry,kooni,meen,kabab,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,meen,samayal,,fish,kulambu,,fish,porial Veg,non-veg,cookery




கூனி மீன் கபாப்

Thursday , 27th June 2013 12:16:03 PM

கூனி மீன் கபாப்

,fish fry kooni meen kabab tamil samayal kurippu  non veg samayal   meen samayal, fish kulambu, fish porial

தேவை:

கூனி மீன் - 300 கிராம்.

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்.

எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்.

வெங்காயம் - 200 கிராம்.

உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன்.

செய்முறை:

கூனி மீனைச் சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் மற்றும் மசால் சமான்களில் புரட்டிக் கொள்ளவும். கபாப் குச்சிகளில் கூனி மீனைக் குத்தி, மீனின் இரு புறமும் உரித்த முழு வெங்காயத்தை குத்தி, எலுமிச்சைச்சாறில் ஊறவைத்து பின் மீனை பேக்கிங் அடுப்பில் வேகவைத்தோ, அல்லது எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in