கூழ் கொழுக்கட்டை:
தேவை:


பச்சரிசி மாவு – 2 கப்
தேங்காய்த்துருவல், கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சிறிது


செய்முறை:


வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து 6 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு அரிசி மாவை கொட்டி கிளறிக் கொண்டே இறக்கவும். பின்பு கிளறிய மாவை தட்டில் கொட்டி, அழுந்த பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். அடிகனமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு அதில் கொழுக்கட்டைகளை போட்டு வேகவைத்து இறக்கும் போது தேங்காய்த்துருவலை சேர்த்து பரிமாறவும்.

https://goo.gl/RAsZry






27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe

22 May 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

04 Jan 2017

கேரட் ரவா இட்லி|carrot rava idli