samayalkurippu logo

கொத்தமல்லி சாதம் ,veg rice samayalcoriander rice

கொத்தமல்லி,,,சாதம் veg,,,rice,,,samayal,,,coriander,,,rice,கொத்தமல்லி,சாதம் ,veg,rice,samayalcoriander,riceVeg,non-veg,cookery


கொத்தமல்லி சாதம்

Friday , 26th April 2013 08:53:59 AM

கொத்தமல்லி சாதம்

,veg rice samayalcoriander rice

தேவை

பாசுமதி அரிசி - 2 கப்.

கொத்தமல்லி கட்டு - 1 கட்டு.

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

பச்சை மிளகாய் - 2.

வெங்காயம் - 1.

பட்டை, லவங்கம் - 1.

ஏலக்காய் - 1.

முந்திரி, உப்பு, நெய் - தேவைக்கு.

செய்முறை:

பச்சை கொத்தமல்லியை மண் போக அலசி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ப்ரஷர் பேனில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடவும்.

தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி ' ஸ்டீம்' வந்ததும் 'வெய்ட்' போடவும் அடுப்பை 'சிம்மில்' 10 நிமிடம் வைத்து எடுக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in