கொத்தமல்லி சாதம் | kothamalli sadam

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam

தேவை

பாசுமதி அரிசி - 2 கப்.

கொத்தமல்லி கட்டு - 1 கட்டு.

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

பச்சை மிளகாய் - 2.

வெங்காயம் - 1.

பட்டை, லவங்கம் - 1.

ஏலக்காய் - 1.

முந்திரி, உப்பு, நெய் - தேவைக்கு.

செய்முறை:

பச்சை கொத்தமல்லியை மண் போக அலசி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.குக்கரில்  நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடவும்.

தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி ' ஸ்டீம்' வந்ததும் 'வெய்ட்' போடவும் அடுப்பை 'சிம்மில்' 10 நிமிடம் வைத்து எடுக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும். ரொம்ப சுவையான கொத்தமல்லி சாதம்  ரெடி.

adresponsive_1






கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
05 May 2020

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் | Thakkali Sadam in Tamil

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

கொத்தமல்லி சாதம் | kothamalli sadam
06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam




adresponsive_4