கொத்தமல்லி ரசம்

கொத்தமல்லி ரசம்
 தேவை:

கொத்தமல்லி கட்டு - 2.

பருப்பு வெந்தது - 1 கப்

தக்காளி - 2.

உப்பு - 1 ஸ்பூன்

ரசப்பொடி, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

கடுகு , பெருங்காயம் - தேவைக்கு

செய்முறை:

கொத்தமல்லியை மிக்ஸியில் அரைத்துக் அதன் ரசத்தை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு கொதிக்க விடுங்கள். அத்துடன் 1 ஸ்பூன் ரசப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து எடுத்த கொத்தமல்லிச் சாறுடன் 1 கப் தண்ணீ ர் சேர்த்துக் கலந்துவிடவும். பிறகு கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.







26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

18 Jun 2014

புதினா மோர்

18 Jun 2014

பருப்பு ரசம்

27 Nov 2013

கொள்ளு ரசம்