samayalkurippu logo

கேரட் கீர் ,Carrot Kheer

கேரட்,,,கீர் ,Carrot,,,Kheer,j,,,uice,drinks,cookerry,tamil,samayal,kurippu,,கேரட்,கீர் ,Carrot,KheerVeg,non-veg,cookery


கேரட் கீர்

Saturday , 6th April 2013 09:24:35 PM

கேரட் கீர்
,Carrot Kheer

 தேவையானவை:

கேரட் - 200 கிராம்.

பால் - 1 கப்.

சர்க்கரை - 200 கிராம்.

கேசரிப் பவுடர் - 1/4 ஸ்பூன் .

ஏலக்காய் - 1/4 ஸ்பூன்.

செய்முறை:

கேரட்டைத் தோல் சீவி, சிறு துண்டாக நறுக்கி ஆவியில் வேக விடவும். வேக வைத்த கேரட்டுடன் சிறிது பால் சேர்த்து அரைக்கவும் பிறகு அரைத்த விழுதில் சர்க்கரை சேர்த்து அரைத்து அதில் கேசரிப் பவுடர், பால், ஏலக்காய் சேர்த்து குளிர வைக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in