கேரட் பீன்ஸ் சூப் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



கேரட்  பீன்ஸ்  சூப்
தேவையான பொருள்கள்

கேரட் - 2
தக்காளி - 2
வெங்காயம் - 1
 பீன்ஸ் -  10
இஞ்சி பூண்டு  பேஸ்ட் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
வெண்ணெய்  - 2 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு


செய்முறை

முதலில் கேரட் மற்றும் வெங்காயம்,   பீன்ஸ்   பொடியாக  நறுக்கி  வைக்கவும்

பின் ஒரு குக்கரில் கேரட்,  பீன்ஸ்,   தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு  பேஸ்ட் ,   தேவையான அளவு  உப்பு   சேர்த்து   தேவையான அளவு  தண்ணீர் ஊற்றி 2   விசில் விட்டு நன்றாக வேக விடவும்.

பின் அவற்றை நன்கு மசித்து விடவும்.

பின்  ஒரு சிறிய கடாயில்    வெண்ணெய்  ஊற்றி  சீரகத் தூள்,  . மிளகு தூள்   சேர்த்து  பின் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்து    3 நிமிடங்கள்   கொதிக்கவைத்து  இறக்கவும்.
சுவையான கேரட்  பீன்ஸ்  சூப்  ரெடி


https://goo.gl/5zHMtT






03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

18 Jun 2016

மணத்தக்காளி சூப்

08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

17 Aug 2015

வாழைத்தண்டு சூப்|Banana stem soup