கேரட் ரவா  இட்லி|carrot rava idli
தேவையான பொருள்கள்

வறுத்த வெள்ளை ரவை - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
கேரட் - 2
தேங்காய் - சிறிதளவு
முந்திரி - 3
இஞ்சி - 1 துண்டு
கடுக  சீரகம் - தாளிக்க தேவையானவை

செய்முறை
 
ரவை, தயிர் இரண்டையும் உப்பு போட்டு கலந்து  அரை மணி நேரம்  ஊற வைக்கவும்.


கேரட் முந்திரி தேங்காய்  இஞ்சி  அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனை ஊறவைத்தமாவுடன் நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு   கடாயில்   எண்ணெய் ஊற்றி   கடுகு  சீரகம் போட்டு தாளித்து மாவு கலவையில் கொட்டவும்.

பின்பு  இட்லி பாத்திரத்தில் சாதரணமாக  இட்லி வேகவைப்பது போல்   அனைத்து மாவையும் இட்லிகளாக  வேகவைத்து எடுக்கவும்.


சுவையான  ரவா  இட்லி ரெடி

https://goo.gl/nmkPXu


03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe

22 May 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

04 Jan 2017

கேரட் ரவா இட்லி|carrot rava idli

30 Oct 2016

கோபி மசால் தோசை | gobi masala dosa

17 Oct 2016

மசாலா சப்பாத்தி | masala chapathi