samayalkurippu logo

கேரட் -லெமன் சர்பத்,கேரட் -லெமன் சர்பத்

கேரட்,,,-லெமன்,,,சர்பத்,carrot,juice,lemon,tamil,samayal,kurippu,கேரட்,-லெமன்,சர்பத்,கேரட்,-லெமன்,சர்பத்Veg,non-veg,cookery




கேரட் -லெமன் சர்பத்

Thursday , 5th July 2012 02:40:25 PM

கேரட் -லெமன் சர்பத்,கேரட் -லெமன் சர்பத்  தேவையானவை:

தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6
கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
இது வெயிலுக்கு மிகவும் நல்லது. .உடல் சூட்டை தணிக்கும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in