கேரட்  பீன்ஸ்  சூப்
தேவையான பொருள்கள்

கேரட் - 2
தக்காளி - 2
வெங்காயம் - 1
 பீன்ஸ் -  10
இஞ்சி பூண்டு  பேஸ்ட் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
வெண்ணெய்  - 2 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு


செய்முறை

முதலில் கேரட் மற்றும் வெங்காயம்,   பீன்ஸ்   பொடியாக  நறுக்கி  வைக்கவும்

பின் ஒரு குக்கரில் கேரட்,  பீன்ஸ்,   தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு  பேஸ்ட் ,   தேவையான அளவு  உப்பு   சேர்த்து   தேவையான அளவு  தண்ணீர் ஊற்றி 2   விசில் விட்டு நன்றாக வேக விடவும்.

பின் அவற்றை நன்கு மசித்து விடவும்.

பின்  ஒரு சிறிய கடாயில்    வெண்ணெய்  ஊற்றி  சீரகத் தூள்,  . மிளகு தூள்   சேர்த்து  பின் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்து    3 நிமிடங்கள்   கொதிக்கவைத்து  இறக்கவும்.
சுவையான கேரட்  பீன்ஸ்  சூப்  ரெடி


https://goo.gl/5zHMtT






03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

18 Jun 2016

மணத்தக்காளி சூப்

08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

17 Aug 2015

வாழைத்தண்டு சூப்|Banana stem soup