samayalkurippu logo

கேரளா உண்ணியப்பம் / kerala unniyappam,kerala unniyappam / How to make Kerala special Unniyappam - Sweet Unniyappam recipe

கேரளா,,,உண்ணியப்பம்kerala,,,unniyappam,,,/How,,,to,,,make,,,Kerala,,,special,,,Unniyappam,,,-,,,Sweet,,,Unniyappam,,,recipe,,,sweet,,,karam,,,snacks,,,tamil,,,samayal,,,kurippu,,,,கேரளா,உண்ணியப்பம்,/,kerala,unniyappam,kerala,unniyappam,/,How,to,make,Kerala,special,Unniyappam,-,Sweet,Unniyappam,recipeVeg,non-veg,cookery


கேரளா உண்ணியப்பம் / kerala unniyappam

Tuesday , 13th September 2016 12:22:26 PM

கேரளா உண்ணியப்பம் / kerala unniyappam,kerala unniyappam / How to make Kerala special Unniyappam - Sweet Unniyappam recipe தேவையானவை:
 
பச்சரிசி - ஒரு கப்
வாழைப்பழம் - ஒன்று
வெல்லம் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
துருவிய தேங்காய்   - கால் கப்
நெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
 
பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து ஏலக்காய்த்தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்க்கவும்.

இதில் துருவிய தேங்காய்  சேர்த்துக் கலந்து கரைத்து வைக்கவும்.


நெய்யை காய வைத்து கரைத்த மாவை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான  கேரளா உண்ணியப்பம்  ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in