கேரளா கடலை கறி|kerala kadala curry

கேரளா கடலை கறி|kerala kadala curry
தேவையான பொருட்கள்:
 
கொண்டை கடலை – 200  கிராம்
மிளகாய் தூள் –  2  ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு  விழுது - 1 ஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் கொண்டைக்கடலையை  10 மணி   நேரம்   ஊற  வைத்து  பின்   வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில்    எண்ணெய் விட்டு காய்ந்ததும்   கடுகு   கறிவேப்பிலை   போட்டு  தாளித்து  அதனுடன்  இஞ்சி, பூண்டு  விழுதை சேர்த்து  வதக்கி அதனுடன்  மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, வறுத்து பின்னர் கடலையை சேர்த்து கிளறி    இறக்கப் போகும் போது அரைத்து வைத்த தேங்காய் பாலை சேர்த்து    தேவைாயன  அளவு  தண்ணீர் ,  உப்பு   சேர்த்து   நன்கு  கிளறி இறக்க வேண்டும். இதனை புட்டுடன் சேர்த்து  சாப்பிட  சுவையாக இருக்கும்.
 
 

https://goo.gl/jioUEP
adresponsive_1






கேரளா கடலை கறி|kerala kadala curry
27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

கேரளா கடலை கறி|kerala kadala curry
18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

கேரளா கடலை கறி|kerala kadala curry
20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

கேரளா கடலை கறி|kerala kadala curry
24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

கேரளா கடலை கறி|kerala kadala curry
24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

கேரளா கடலை கறி|kerala kadala curry
23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

கேரளா கடலை கறி|kerala kadala curry
20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

கேரளா கடலை கறி|kerala kadala curry
25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

கேரளா கடலை கறி|kerala kadala curry
28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

கேரளா கடலை கறி|kerala kadala curry
20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi




adresponsive_4