கேரளா தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்
தேங்காய்  நறுக்கியது -அரை மூடி
பசசை  மிளகாய்    -  5
பூண்டு             -   4 பற்கள்
உப்பு                - தேவையான அளவு

தாளிக்க
தேங்காய் எண்ணெய்  - 1 1/2- ஸ்பூன்
கடுகு                 1 ஸ்பூன்
கறி வேப்பிலை      - 1 கொத்து
சாம்பார் வெங்காயம்  -  4 நறுக்கியது

செய்முறை
தேங்காய்  , பசசை  மிளகாய் ,    பூண்டு   ,      உப்பு  சேர்த்து சிறிதளவு தண்ணீர்  சேர்த்து  கெட்டியாக அரைத்து கொள்ளவும்.பின்பு அரைத்த சட்னியை பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து  தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து   அதனுடன்  நறுக்கிய  வெங்காயம் போட்டு வதக்கி  சட்னியில் கொட்டி கிளரி பரிமாறவும்.

 தேங்காய் எண்ணெயில் சாம்பார் வெங்காயம்  வதக்கி கொட்டுவதுதான்  இந்த கேரளா தேங்காய் சட்னியோட ஸ்பெஷல்

KERALA STYLE COCUNUT CHUTNEY

Ingredients:
 Coconut - 1 cup
Green Chillies - 6
Garlic - 3 clove
Salt to taste
Water as needed

For Seasoning:
Coconut Oil - 11/2 tsp
Mustard Seeds - 1 tsp
Curry Leaves - a sprig
chopped sambar onions-4

Method:

Take all ingredients in a blender and   adding some water to it .
Grind the coconut into a fine paste .Pour that into a bowl .
In a small pan, heat the oil and when hot add the mustard seeds, curry laves, chopped small onions.
After the mustards crackled and the onions become slight brownish.
 Add the tempering mixture along with its oil to the coconut chutney. Stir and mix well.
 Serve  the kerala style coconut chutney with idly , dosa or pongal .

27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi