கேரளா பால் பாயசம் | kerala paal payasam

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
தேவைாயன பொருள்கள்

அரிசி – ஒரு கப்
பால் – 4 கப்
சர்க்கரை – 2 கப்
முந்திரிப்பருப்பு – 12
நெய் – 3 ஸ்பூன்

செய்முறை

அரிசியை 2  ஸ்பூன்  நெய் விட்டு  பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பால்     சேர்த்த  ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவிடவும்.

பாலும், தண்ணீரும் கொதித்த பின்    போட்டு   அடுப்பை  சிறு தீயில் வைத்து  வேக விடவும்.


கொதிக்கும் போது அடிப்பிடிக்காமல் இருக்க விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 

பாலிலேயே அரிசி வெந்து நன்கு கரைய வேண்டும். அரிசி நன்கு வெந்தபின், பாலை விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் நன்றாக சுண்டியப் பிறகு   அடுப்பை  குறைத்து, அதில் சர்க்கரைச் சேர்த்து கலக்கி  முந்திரியை வறுத்துப் போட்டு  இறக்கவும்.

https://goo.gl/54p7jM
adresponsive_1






கேரளா பால் பாயசம் | kerala paal payasam
06 Dec 2018

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
13 Sep 2018

பாம்பே காஜா | Bombay Kaja sweet

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
06 Aug 2018

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
31 Jul 2018

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
29 May 2018

மாம்பழ அல்வா | mango halwa

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
21 May 2018

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
03 Apr 2018

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
13 Feb 2018

பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam

கேரளா பால் பாயசம் | kerala paal payasam
17 Jan 2018

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew




adresponsive_4