கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
 தேவையான பொருள்கள்

வறுக்க தேவையான மசாலா
வெளவால்  மீன்    - 3
மிளகாய் தூள் -  அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
உப்பு -  தேவைாயன அளவு
எலுமிச்சை சாறு - 2  ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3  ஸ்பூன்

 மசாலாவிற்கு...
கடுகு - அரை  ஸ்பூன்
சீரகம் -அரை  ஸ்பூன்
வெங்காயம் - 1  
நறுக்கிய இஞ்சி - 1   ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1   ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1  
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய தக்காளி - 1  
மிளகாய் தூள் - 1 அரை  ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை  ஸ்பூன்
உப்பு -  தேவைாயன அளவு
கொத்தமல்லி இலை -  தேவையான அளவு
தேங்காய் பால் -  கால் கப்
எலுமிச்சை சாறு - 2  ஸ்பூன்


செய்முறை

மீன் துண்டுகளை எடுத்து உப்பு மற்றும்  வறுக்க  தேவைாயன  மசாலா பொடிகள் சேர்த்து அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்து, 10 நிமிடங்கள் ஊறவிடவும்.

கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் மீன் துண்டுகளைப் போட்டு இருபுறமும் வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

மீதமுள்ள எண்ணெயில் சீரகம், கடுகு சேர்த்து பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்கு கலந்து பொன் நிறமாகும் வரை சமைக்கவும்.

மீதமுள்ள உப்பு மற்றும்  மசாலாவிற்கு வைத்துள்ள  பொடிகள் சேர்த்து தக்காளியை சேர்க்கவும்.


வெந்த பின் கொத்தமல்லி இலை நிறைய சேர்த்து அதனுடன்  தேங்காய் பால் ஊற்றி கெட்டியான வரை வேக விடவும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

இப்போது வாழை இலை மீது ஒரு ஸ்பூன் மசாலா போட்டு ஒரு மீன் துண்டை அதில் வைத்து இன்னும் சிறிது மசாலாவை அதில் போட்டு அதை மடித்து வைக்கவும்.

அதன் மேல் சில்வர் பேப்பர் கொண்டு மடித்து சூடான தவா மீது வைத்து இருபுறமும் சமைத்து எடுக்கவும். சுவையான   கேளரா  மீன் பொழிச்சது தயார்.
https://goo.gl/4KZXdk
adresponsive_1






கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval




adresponsive_4