samayalkurippu logo

கேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு,kerala Vazhakkai paruppu kootu kootu curry kerala style veg cokkery samayal Kerala style raw banana curry recipes

கேரளா,,,,,,வாழைக்காய்,,,பருப்பு,,,கூட்டுkerala,,,Vazhakkai,,,paruppu,,,kootu,,,kootu,,,curry,,,kerala,,,style,,,,,,veg,,,cokkery,,,samayal,,,,,,tamil,,,samayal,,,kurippu,,,,,,Kerala,,,style,,,raw,,,banana,,,curry,,,recipes,கேரளா,வாழைக்காய்,பருப்பு,கூட்டு,kerala,Vazhakkai,paruppu,kootu,kootu,curry,kerala,style,veg,cokkery,samayal,,Kerala,style,raw,banana,curry,recipesVeg,non-veg,cookery




கேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு

Friday , 6th May 2016 06:22:41 AM

கேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு,kerala Vazhakkai paruppu kootu kootu curry kerala style veg cokkery samayal  Kerala style raw banana curry recipes தேவையான பொருள்கள்

வாழைக்காய் -1
பாசி பருப்பு - அரை கப்
உப்பு - தேவைகேற்ப்ப

அரைக்க

சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் -கால் கப்
அரிசி  - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
அரைக்க கொடுத்தவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

பாசி பருப்பை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் போட்டு வறுத்து  குக்கரில் போட்டு அதனுடன் வாழைக்காயும் சேர்த்து    தேவையான அளவு   தண்ணீர்  ஊற்றி  3 விசில் வரை வேக வைக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும்.

சுவையான  வாழைக்காய் பருப்பு கூட்டு ரெடி தேவையானால் தக்காளி சேர்த்து கொள்ளலாம்





பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in