கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

மீன் - அரைகிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 3
நறுக்கிய பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மல்லி தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சோம்பு -1 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைத்து மீனை போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
சூப்பரான கேரளா ஸ்டைல் மீன் குழம்பு ரெடி.
Related :
செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval
தேவையான பொருள்கள் நண்டு - அரை கிலோ சின்ன வெங்காயம் - 10பொடியாக நறுக்கிய தக்காளி - 1இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - ...
அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
அயிலை மீன் குழம்புஅயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.தேவையான பொருள்கள் அயிலை மீன் - ...
நெய் மீன் குழம்பு | nei meen kulambu
தேவையான பொருள்கள் நெய் மீன் - அரை கிலோ தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 6அரைக்க துருவிய தேங்காய் -- 1 கப் தானியா தூள் ...
நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku
தேவையான பொருள்கள் .நெத்திலி மீன் -கால் கிலொசின்ன வெங்காயம் - 15 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன் ...
இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy
தேவையான பொருட்கள் :முருங்கைக்காய் - 1இறால் - கால் கிலோநறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2 பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன் ...
கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu
தேவையான பொருள்கள் : மீன் - அரைகிலோநறுக்கிய பெரிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 3நறுக்கிய பச்சை மிளகாய் -2மிளகாய் தூள் -2 ஸ்பூன்மல்லி தூள் -1 ...
லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry
தேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் - அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்லெமன் சாறு - 3 ஸ்பூன்கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்உப்பு - ...
கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
தேவையான பொருள்கள் வறுக்க தேவையான மசாலாவெளவால் மீன் - 3 மிளகாய் தூள் - அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் -அரை ...
பிங்கர் ஃபிஷ் | finger fish
தேவையான பொருட்கள்வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன் ...
மசாலா மீன் வறுவல் | meen masala varuval
தேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் ...