samayalkurippu logo

கேழ்வரகு கூழ் ,kelvaragu koozh Ragi Koozh Keppai koozh pearl millet drink recipe tamil samayal kurippu சிறுதானிய சமையல்

கேழ்வரகு,,,கூழ் kelvaragu,,,koozh,,,Ragi,,,Koozh,,,,,,Keppai,,,koozh,,,pearl,,,millet,,,drink,,,recipe,,,,,,tamil,,,samayal,,,kurippu,,,சிறுதானிய,,,சமையல்,கேழ்வரகு,கூழ் ,kelvaragu,koozh,Ragi,Koozh,,Keppai,koozh,pearl,millet,drink,recipe,tamil,samayal,kurippu,சிறுதானிய,சமையல்Veg,non-veg,cookery


கேழ்வரகு கூழ்

Tuesday , 21st July 2015 09:49:51 AM

கேழ்வரகு கூழ்
,kelvaragu koozh Ragi Koozh  Keppai koozh pearl millet drink recipe tamil samayal kurippu சிறுதானிய சமையல் தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு மாவு - அரைகிலோ
நொய் (பச்சரிசி) - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தயிர் - இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் கேழ்வரகு மாவு  2 ஸ்பூன்  தயிர்   சிறிது உப்பு   மூன்றையும்  2 டம்ளர்  தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாள் புளிக்க வைக்கவும்.

மறுநாள்  குக்கரை அடுப்பில்  வைத்து   நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக்   அதில் போட்டு   2 விசில் விட்டு  வேகவிடவும்.

நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.

இதனை இரவில் செய்து வைக்கவும்.
காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.

இந்ந கூழினை  அப்படியே கெட்டியாக  சாம்பார் அல்லது கருவாட்டு குழம்புடன்  சாப்பிட்டால் இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்

இந்தக்கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும். 

குறிப்பு - பச்சரியை   மிக்சியில் ஒன்றிரண்டாக  பொடித்து கொண்டால்  பச்சரிசி நொய் கிடைத்து விடும். 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in